அர்ஜெண்டினாவில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்து

அர்ஜென்டினாவில் பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், 21 பேர் காயமடைந்தனர்.

நகரங்களுக்கு இடையே செல்லும் இந்த ரயில் அதிகாலை 6 மணியளவில் ஒலவாரியா பகுதியின் அருகே சென்றுக் கொண்டிருந்த போது தடம் புரண்டது. தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு முயற்சியில் ஈடுபட்டனர்.

லேசான காயங்களுடன் சுமார் 100 பயணிகள் உயிர்தப்பினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.