சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்து பார்வையிட்டார் அமைச்சர் தங்கம் தென்னரசு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்து தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டார். அப்போது கலெக்டர் மேகநாதரெட்டி சாத்தூர் எம்எல்ஏ ரகுராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.