டெல்லியில் உள்ள நேரு பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைப்பயிற்சி..!!

டெல்லி: டெல்லியில் உள்ள நேரு பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்டார். நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தவர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் உரையாடி செல்ஃபி எடுத்துக் கொண்டனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  3 நாள் பயணமாக டெல்லி சென்றிருக்கிறார். அங்கு பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.