வெந்து தணிந்தது காடு.. தளபதிக்கு வணக்கத்தை போடு… இன்றைய சீரியல் மீம்ஸ்

Tamil Serial Memes : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ரியாலிட்டி ஷோக்களும், சீரியல்களும் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. விடுமுறை தினமானாலும், வார நாட்களில் இரவு நேரங்களில் டிவியை ஆக்கிரமிக்கும் இல்லத்தரசிகள் பல வீடுகளில் உள்ளனர். இதனால் அவ்வப்போது புதிய ஷோக்கள் மற்றும் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது

இவ்வளவு இருந்தாலும், சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் அளவுக்கு சீரியல் தொடர்பாக வரும் மீம்ஸ்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகினறனர். அன்றைய எபிசோடு பார்க்கவில்லை என்றாலும், மீம்ஸ் ஒன்றை பார்த்தே கதையை புரிந்துகொள்ளும் அளவுக்கு மீம்ஸ் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், சீரியல் எபிசோடுகள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட அது தொடர்பாக வரும் மீம்ஸ்களுக்கே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், அவர்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாகவும் மாறிவிட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.