நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வரிவிலக்கு கேட்கும் தி.மு.க!
Puducherry DMK seeks tax exemption to Udhayanidhi Stalin’s Nenjuku Neeti movie: உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு வரி விலக்கு கோரி திமுக மனு அளித்துள்ளது. திமுக இளைஞரணிச் செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’நெஞ்சுக்கு நீதி’. ஆர்க்கிள் 15 என்ற ஹிந்தி படத்தின் தழுவலான நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். தன்யா, ஆரி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் … Read more