ஓய்வு பெறுகிறாரா ரபேல் நடால்?.. ரசிகர்கள் அதிர்ச்சி

பாரீஸ்: ஸ்பெயின் சூப்பர் ஸ்டார் ரபேல் நடால் நாளை நடைபெறவுள்ள போட்டிக்கு பின் ஓய்வை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூத்த ஸ்பானிஷ் பத்திரிக்கையாளர் ஏஞ்சல் கார்சியா பகிர்ந்துள்ள தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.