இது மிதக்காது.. பறக்கும்.. உலகின் முதல் பறக்கும் மின்சார படகை அறிமுகப்படுத்திய கனடா.!

மாசு ஏற்படுத்தாத உலகின் முதல் பறக்கும் மின்சார வாடகை படகை கனடாவை சேர்ந்த ஒரு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

புகைவெளியிடாத, ஒலி எழுப்பாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த நவீன படகில் ஆறு பேர் பயணிக்க முடியும்.

அதி வேகத்தில் செல்லும் போது இந்த படகு தண்ணீரில் படாமல் மேலெழும்பி செல்வதால் பயணிகள் பறக்கும் அனுபவத்தை பெற முடியும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.