3000 பணி நீக்கமா.. ஃபோர்டின் அதிரடி முடிவு.. இந்தியர்கள் எத்தனை பேர்

ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம் 3,000 சம்பளதாரர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஃபோர்டு நிறுவனத்தின் இந்த பணி நீக்க நடவடிக்கையானது வட அமெரிக்கா மற்றும் இந்தியாவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது வாகனத் தொழிலை மின்சார துறைக்கு மாற்ற திட்டமிடும் போர்டு நிறுவனம், பல மறு சீரமைப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

மின்சார வாகன துறைக்கு நிறுவனம் மாறுவதால், அதன் பணியாளர்கள் அதற்கான திறனைக் கொண்டிருக் வில்லை என்று பல மாதங்களாகவே கூறப்பட்டு வருகின்றது. இதற்கிடையில் தான் நிறுவனம் பணி நீக்க நடவடிக்கையினை கையில் எடுத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Ford motors plans to cuts 3000 salaried and contract jobs

Ford motors plans to cuts 3000 salaried and contract jobs/3000 பணி நீக்கமா.. ஃபோர்டின் அதிரடி முடிவு.. இந்தியர்கள் எத்தனை பேர்

Story first published: Monday, August 22, 2022, 23:50 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.