கோயம்பேடு மார்க்கெட்.! (28.09.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 28/09/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.

Price list for 1 KG

வெங்காயம் 20/18/14

நவீன் தக்காளி 30

நாட்டு தக்காளி 26/25

உருளை 34/26/25

சின்ன வெங்காயம் 50/35/32

ஊட்டி கேரட் 120/110/100

பெங்களூர் கேரட் 90/80

பீன்ஸ் 50/40

பீட்ரூட். ஊட்டி 60/50

கர்நாடக பீட்ரூட் 40

சவ் சவ் 20/18

முள்ளங்கி 45/40

முட்டை கோஸ் 25/20

வெண்டைக்காய் 20/15

உஜாலா கத்திரிக்காய் 20/18

வரி கத்திரி 20/15

காராமணி 35

பாவக்காய் 55/50

புடலங்காய் 30/25

சுரக்காய் 35/30

சேனைக்கிழங்கி 23/22

முருங்ககாய் .40/30

சேமகிழங்கு 34/30

காலிபிளவர் 35/40

வெள்ளரிக்காய் 35/30

பச்சை மிளகாய் 40/35

பட்டாணி 185/180

இஞ்சி 55/50

பூண்டு 90/70/45

அவரைக்காய் 30/20

மஞ்சள் பூசணி 15

வெள்ளை பூசனி 15

பீர்க்கங்காய் 50/45

எலுமிச்சை 90/80

நூக்கள் 40/35

கோவைக்காய் 30/25

கொத்தவரங்காய் 35

வாழைக்காய் 9/7

வாழைதண்டு,மரம் 38

வாழைப்பூ 20

பச்சைகுடமிளகாய் 60/50

வண்ண குடமிளகாய் 180

கொத்தமல்லி 6

புதினா 2

கருவேப்பிலை 15

அனைத்து கீரை 14

தேங்காய் 30/27

மாங்காய் 70/40.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.