நிலவை ஆராய நாசா அனுப்பவுள்ள ஆர்டிமிஸ் 1 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கியது..!

நிலவை ஆராய அமெரிக்காவின் நாசா அனுப்பவுள்ள ஆர்டிமிஸ் ஒன் ராக்கெட், நாளை விண்ணில் ஏவப்படவுள்ளது.

ஏற்கனவே இருமுறை ஆர்டிமிஸ் ஒன் ராக்கெட்டை ஏவும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், புதன்கிழமை அதிகாலை சுமார் 1 மணியளவில், புளோரிடாவில் இருந்து ராக்கெட்டை விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.

சூறாவளியால், Orion விண்கலத்தை சுற்றியுள்ள RTV எனப்படும் மெல்லிய பொருள் சேதமடைந்துள்ளதா என விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வரும் நிலையில், அது சேதமடைந்திருப்பின், நவம்பர் 19 அல்லது 25-ம் தேதி ராக்கெட்டை ஏவ மாற்று தேதிகளாக நாசா முடிவு செய்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.