பிரான்ஸ் தொலைக்காட்சியில் அஜித்தின் துணிவு திரைப்படம் குறித்து கலந்துரையாடல்..!

பிரான்ஸில் திரையிடப்பட்ட அஜித்தின் துணிவு திரைப்படத்திற்கு, பிரெஞ்ச் திரைப்படங்களைவிட அதிக வரவேற்பு இருப்பதாக, அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் விவாதிக்கப்பட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற கலந்துரையாடலில், நடிகர் அஜித்துக்கு பாரீஸில் ஏராளமான ரசிகர்கள் இருப்பதாக பேசப்பட்டுள்ளது.

இவ்வளவு நாட்கள் துணிவு திரைப்படம் ஹவுஸ்புல் காட்சிகளுடன் ஓடுவது மிகப்பெரிய காரியம் என்றும் அந்த நிகழ்ச்சியில் பேசப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தொலைக்காட்சியில் பேசப்பட்ட இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.