ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தேமுதிக தனித்துப்போட்டி – வேட்பாளர் அறிவிப்பு…

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியதுடன் வேட்பாளர் பெயரையும்  அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியான தாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம்  அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நேரத்தில் இருந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.