உளவு பலூனை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா: சீனா எச்சரிக்கை – இரு நாடுகளிடையே பதற்றம்…

வாஷிங்டன்: அமெரிக்க வான் எல்லையில் பறந்துகொண்டிருந்த சீன நாட்டைச்சேர்நத்  சேர்ந்த ராட்சத உளவு பலூனை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது.  இதற்காக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் ராணுவத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். ஆனால், சீன அதிபரோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் அணு ஆயுத தளத்துக்கு மேல் முழு ராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில், சந்தேகத்துக்கு உரிய வகையில் ஒரு ராட்சத பலூன் பறந்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.