அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

ஓபிஎஸ் & ஆதரவாளர்களின் அனைத்து மனுக்களும் தள்ளுபடி

தனிநீதிபதி தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீடு செய்ய அனுமதி

இருநீதிபதிகள் அமர்வில் ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு

ஓபிஎஸ் மேல்முறையீடு – இருநீதிபதிகள் அமர்வு நாளையே விசாரிக்க ஒப்புதல்

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி

அதிமுக பொதுக்குழு கூட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கடந்தாண்டு ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

கட்சியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்களை நீக்கியதற்கும் தடை விதிக்க மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் முடிவு அறிவிப்பு தொடர்பாக விதிக்கப்பட்ட தடையை நீக்கி, உயர்நீதிமன்றம் தீர்ப்பு

உயர்நீதிமன்ற தனிநீதிபதி தீர்ப்பை எதிர்த்து, இருநீதிபதிகள் அமர்வில் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு – நாளையே விசாரிக்க ஒப்புதல்

ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு – உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், சபீக் அமர்வில் நாளை விசாரணை

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.