சாலை விபத்தில் உயிரிழந்த பிரபல மலையாள நடிகர்..மீள முடியா துயரத்தில் ரசிகர்கள்!

Kollam Sudhi Accident: கொல்லம் சுதி என்ற மலையாள நடிகர், இன்று அதிகாலை கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். இதைக்கேட்ட ரசிகர்கள் மிகுந்த அதிர்சிக்குள்ளாகியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.