கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் 86.15 லட்சம் பேர் பயணம்

சென்னை கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் 86.15 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.   இன்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தை விட பிப்ரவரி மாதத்தில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 624 பயணிகள் மெட்ரோ ரயிலில் அதிகமாகப் பயணம் செய்துள்ளனர்.  இந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.