Atlee: அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய அட்லி.. அல்லு அர்ஜூன் படத்திற்கு இவ்வளவு சம்பளமா?

சென்னை: இயக்குனர் அட்லியின் திரையுலக பயணம் ராஜா ராணி படம் மூலம் கோலிவுட்டில் துவங்கியது. முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை தன்னுடைய திரைக்கதையால் கட்டிப்போட்டார் அட்லி. இந்த படம் பல படங்களின் தொகுப்பாக வெளியானதாக பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால் அவற்றையெல்லாம் கடந்து படத்தை மிகப்பெரிய வெற்றியாக கொடுத்திருந்தார் அட்லி. இந்த படத்தை தொடர்ந்து விஜய்யின் அடுத்தடுத்து

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.