Baakiyalakshmi serial: 72வது முறையாக ஜெனியை பார்த்த செழியன்.. கணக்கிட்டு கலாய்த்த இனியா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து பல மாதங்களாக மாஸ் காட்டி வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் தன்னை ஏமாற்றி விவாகரத்து பெற நினைத்த கோபிக்கு தானே முன்வந்து விவாகரத்து கொடுக்கிறார் பாக்கியா. தொடர்ந்து பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்கிறார் கோபி. இருந்தபோதிலும் பாக்கியாவின் அடுத்தடுத்த வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.