மக்களவை தேர்தலில் தமிழக மார்க்சிஸ்ட் வேட்பாளர் பெயர் அறிவிப்பு

சென்னை வரும் மக்களவையில் தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  இன்று சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இதற்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் இது குறித்து அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில், ”இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் இன்று (15.03.2024) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். நூறுமுகமது தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. […]

The post மக்களவை தேர்தலில் தமிழக மார்க்சிஸ்ட் வேட்பாளர் பெயர் அறிவிப்பு first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.