ஒரே ஆண்டில் வியட்நாம் அதிபர் ராஜினாமா

ஹனோய் வியட்நாம் அதிபர் வோ வான் துவாங் பதவி ஏற்று ஒரே ஆண்டில் ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வியட்நாம் நாட்டின் அதிபராக 54 வயதான வோ வான் துவாங், பதவியேற்றார். கொரோனா கால கட்டத்தில் அவருக்கு முன்பு பதவியில் இருந்த குயென் சுவான் புக்,மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு அரசியல் ரீதியாகப் பொறுப்பேற்று பதவி விலகினார். சுமார் 2 மாதங்களுக்கு பிறகு வோ வான் துவாங் வியட்நாம் அதிபராகப் பதவியேற்றுக் கொண்டார். வியட்நாம் நாட்டில் ஆளும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.