தலைவர் 171 அப்டேட்டை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்…

தலைவர் 171 குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்திற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ். #Thalaivar171TitleReveal on April 22 🔥 pic.twitter.com/ekXFdnjNhD — Lokesh Kanagaraj (@Dir_Lokesh) March 28, 2024 ரஜினிகாந்த்-தின் 171வது படமான இந்தப் படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் கடந்த நான்கு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இது குறித்த முக்கிய அறிவிப்பு இன்று […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.