பிரபல மலையாள நடிகர் முகேஷ் கொல்லம் தொகுதியில் போட்டி

கொல்லம் பிரபல மலையாள நடிகர் முகேஷ் கொல்லம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடுகிறார். பிரபல மலையாள நடிகர் முகேஷ் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.  அவரை நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவின் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொல்லம் நாடாளுமன்ற தொகுதியில் களம் இறக்கி உள்ளது. இன்று நடிகர் முகேஷ் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் .இன்று காலை 11:30 மணியளவில் கொல்லம் சி.ஐ.டி.யு. அலுவலகத்திலிருந்து தொண்டர்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.