ராணிப்பேட்டை: தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாஜகவும், திமுகவும் எந்த ஒரு திட்டங்களையும் கொண்டு வரவில்லை என்று இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு தமிழரசன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார். என்ன நடந்தது? இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அல்லது கர்நாடகாவின் பெங்களூர் வடக்கு, பெங்களூர் மத்திய தொகுதிகளில் போட்டியிடுவார் என்று கடந்த 6 மாத
Source Link