Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!

சென்னை: நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிப்படங்களாக மாறி வருகின்றன. அந்த வகையில் தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. இந்தப் படம் வரலாற்று பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்தப் படம் சர்வதேச அளவில் 10 மொழிகளில்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.