கோடை விடுமுறை: சென்னையில் இருந்து கோவைக்கு 2 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக அறிவிப்பு…

சென்னை: கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து கோவைக்கு 2 சிறப்பு ரெயில்கள் இய்க்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.  இந்த சிறப்பு ரயில்  பெரம்பூரில் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல தாம்பரத்தில் இருந்து கொச்சுவேலிக்கு சிறப்பு ரயிலும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ரெயில் எண் 06050 கோவை- சென்னை சென்ட்ரல் இடையே சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் கோவையில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.