மார்க் ஆண்டனி மட்டுமில்லை ரத்னம் படத்துக்கும் வந்த சிக்கல்.. விஷால் கடுப்புக்கு இதுதான் காரணமா?

சென்னை: மார்க் ஆண்டனி படத்தின் ரிலீஸ் சமயத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் படத்தின் ரிலீஸை தள்ளிப் போட சொல்லி பிரச்சனை செய்ததாக நடிகர் விஷால் சமீபத்தில் அளித்த பேட்டியில் வெளிப்படையாக பேசியிருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு பயம் இல்லை என்றும் சினிமாவில் துணிச்சலாக இது பற்றி பேச யாருக்கும் தைரியம் இல்லை என்றும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.