மோடியைப் போல் ஒரு வசூல் ராஜாவை நாடு இதுவரை பார்த்ததில்லை… ஊழல் பல்கலைக்கழகம் ஒன்று இருந்தால் அதற்கு வேந்தராக இருக்க தகுதியானவர் மோடி : மு.க. ஸ்டாலின்

மோடியைப் போல் ஒரு வசூல் ராஜாவை நாடு இதுவரை பார்த்ததில்லை என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். ஊழல் பல்கலைக்கழகம் ஒன்று இருந்தால் அதற்கு வேந்தராக இருக்க தகுதியானவர் மோடி என்று கூறிய ஸ்டாலின், பாஜக ஆட்சியில் நடைபெற்ற தேர்தல் பத்திர ஊழல், பி.எம். கேர் நிதி ஊழல், கொரோனா கால ஊழல், ரஃபேல் ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல்களை பட்டியலிட்டார். மேலும், “ஊழல் கறை படித்தவர்கள் பாஜக கட்சியில் சேர்ந்த உடன் அவர்கள் மீதான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.