ராம நவமி தினத்தை ஒட்டி அயோத்தி ராமர் சிலை நெற்றியில் சூரிய திலகம்…

ராம நவமி தினத்தை முன்னிட்டு அயோத்தி ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி திலகம் போல் ஏற்பட்டது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டிய பின் வரும் முதல் ராம நவமி என்பதால் உ.பி. மாநிலத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சித்திரை மாதம் வளர்பிறை நவமி அன்று கொண்டாடப்படும் ராம நவமி நிகழ்ச்சிக்காக அயோத்தி ராமர் கோயிலில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி 58 மி.மீ. அளவிலான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.