விஜய் ஒரு அமைதிப்புயல்.. பகவதி படத்துல இருந்தே.. ’கில்லி அப்பா’ ஆஷிஷ் வித்யார்த்தி பேட்டி!

சென்னை: பகவதி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த ஆஷிஷ் வித்யார்த்தி கில்லி படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்து அசத்தியிருப்பார். கில்லி திரைப்படம் இந்த வாரம் ரீ ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு ஆஷிஷ் வித்யார்த்தி அளித்த பேட்டியில் விஜய்யின் அமைதி குறித்தும் அவரது அரசியல் வருகை குறித்தும் ஏகப்பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசியுள்ளார். 61

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.