Actor Vishal: இவன்லாம் என்ன டைரக்ஷன் பண்ணி கிழிக்கப்போறான்னு நினைக்கிறாங்க.. விஷால் வருத்தம்!

சென்னை: நடிகர் விஷாலின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. கடந்த ஆண்டில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான விஷாலின் மார்க் ஆண்டனி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. படத்தில் அவருடன் எஸ்ஜே சூர்யா லீட் கேரக்டரில் நடித்திருந்த நிலையில், இந்தக் கூட்டணி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. டைம் டிராவலை மையமாக கொண்டு படம் மிகப்பெரிய அளவில்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.