Maruti Suzuki eVX : மாருதி சுசூகி eVX EV எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம் Auto Expo 2023

#maruti suzuki evx ev இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரின் புதிய மாருதி சுசூகி eVX EV எஸ்யூவி கான்செப்ட்  மின்சார மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆட்டோ எக்ஸ்போ 2023 அரங்கில் காட்சிக்கு வந்துள்ள eVX காரின் ரேஞ்சு 550 கிமீ ஆக இருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாருதி சுசூகி eVX கான்செப்ட் 2025 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்நிறுவனத்தின் முதல் EV SUV (குறியீடு: YV8) காராக விளங்கும். … Read more

டாடா சஃபாரி, ஹாரியர் எலெக்ட்ரிக் எஸ்யூவி டீசர் வெளியீடு – Auto Expo 2023

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சஃபாரி மற்றும் ஹாரியர் என இரு எஸ்யூவி கார்களின் அடிப்படையில் எலெக்ட்ரிக் மாடலை கண்காட்சியில் காட்சிக்கு கொண்டு வரவுள்ளது. தற்போது வெளியிட்டுள்ள டீசர் வீடியோவில் டியாகோ எலக்ட்ரிக் ஸ்பெஷல் எடிசன் மாடலும் விற்பனைக்கு ஆட்டோ எக்ஸ்போ 2023 அரங்கில் வெளியிடப்படலாம். டாடா சஃபாரி, ஹாரியர் EV தற்போது விற்பனையில் உள்ள IC என்ஜின் இடம்பெற்றிருக்கின்ற சஃபாரி மற்றும் ஹாரியர் என இரண்டின் அடிப்படையில் மின்சார காரினை உருவாக்கும் முயற்சியில் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டுள்ளதை … Read more

ஃபேரிங் ஸ்டைலில் ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 சோதனை ஓட்டம் – Automobile Tamilan

சமீபத்தில் ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 பைக்கில் முதன்முறையாக ஃபேரிங் செய்யப்பட்ட பைக் சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இந்த ஃபேரிங் பைக்கின் ஒட்டுமொத்த தோற்றம் சற்று மாறுபட்டதாக தெளிவாகத் தெரிகிறது. ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650R ரேஸ் பைக்கின் தோற்றத்துடன் மிகவும் நேர்த்தியாக அமைந்திருக்கும். இந்த நேரத்தில், மோட்டார் சைக்கிள் குறைவான ஃபேரிங் பேனலுடன் மிக சிறப்பாக காட்சியளிக்கின்றது. புகைப்போக்கி அமைப்பில் சற்று மாறுதல்களை பெற்று வழக்கமான ஜிடி 650 … Read more

2023 ஹூண்டாய் ஆரா கார் அறிமுகம்., முன்பதிவு துவங்கியது – Automobile Tamilan

ஆட்டோ எக்ஸ்போ 2023 அரங்கில் காட்சிப்படுத்தப்பட உள்ள புதிய ஹூண்டாய் ஆரா செடானின் முன்பக்க தோற்றம், நவீனத்துவமான வசதிகளை பெற உள்ளது. முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் கட்டணம் ரூ.11,000 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 2020-ல் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட ஆரா காரின் முதல் மேம்படுத்தப்பட்ட மாடல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், முந்தைய பதிப்பில் இடம்பெற்றிருந்த டீசல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் நீக்கப்பட்டுள்ளது. 2023 Hyundai Aura புதிய ஆரா செடான் காரில் 1.2-லிட்டர் … Read more

2023 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2023 – Automobile Tamilan

ஸ்டைலிஷான தோற்ற மாற்றங்களை பெற்றுள்ள புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் கார் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள நிலையில் ஆட்டோ எக்ஸ்போ 2023 அரங்கில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இந்த மாடலிலும் டர்போ மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன் நீக்கப்பட உள்ளது. இந்நிறுவனம் ஹூண்டாய் ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விபரங்களை வெளியிட்டுள்ள நிலையில் ஐ10 நியோஸ் விபரங்களையும் வெளியிட்டுள்ளது. 2023 Hyundai Grand i10 Nios கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் முன்பக்க பம்பரை மாற்றப்பட்டு கருப்பு நிறத்தில் … Read more

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு யமஹா அதிரடி ஆஃபர் – Automobile Tamilan

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 150சிசி FZ பைக்குகள் மற்றும் ஃபேஸினோ 125 ஃப்யூல்-இன்ஜெக்டட் ஹைபிரிட் டிரம் பிரேக் ஸ்கூட்டருக்கு அறிவித்துள்ளது. எஃப்.இசட் 15 பைக்குகளை இந்த குறிப்பிட்ட காலத்தில் வாங்குவோர் ரூ.7,000 வரையிலான பணம் தள்ளுபடியை பெற முடியும். அத்துடன் பைக்கை ரூ.7,999 என்ற குறைந்த முன்தொகையில் முன்பதிவு செய்யலாம். தமிழ்நாடு மாநிலத்திற்கான பொங்கல் சலுகை விவரங்கள் கீழே: Yamaha FZ 15 மாடல்களுக்கு  ரூ. 7000 வரை கேஷ்பேக் சலுகையுடன் குறைந்த டவுன் … Read more

ரூ.9.99 லட்சத்தில் மஹிந்திரா தார் 4X2 விற்பனைக்கு வெளிவந்தது – Automobile Tamilan

விற்பனையில் உள்ள தார் 4×4 டிரைவ் எஸ்யூவி காருடன் கூடுதலாக ஆஃப் ரோடு சாகசங்கள் விரும்பாதவர்களுக்கு என மஹிந்திரா தார் 4X2 ரியர் வீல் டிரைவ் மாடல் ரூ.9.99 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. அறிமுக விலை சலுகை முதலில் முன்பதிவை மேற்கொள்ளும் 10,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 4×4 டிரைவ் வகையை விட விலை ரூ. 3.60 லட்சம் மலிவானது. மஹிந்திரா RWD வகைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதிகப்படியான வாடிக்கையாளர்களை ஈர்க்கும் … Read more

புதிய எஸ்யூவி காரின் டீசரை வெளியிட்ட ஹோண்டா – Automobile Tamilan

முதல் முறையாக டீசரை வெளியிட்டுள்ள ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் மிகவும் சவாலான சந்தையான நடுத்தர எஸ்யூவி பிரிவில் கிரெட்டா, செல்டோஸ், கிராண்ட் விட்டாரா, ஹைரைடர், குஷாக் மற்றும் டைகன் போன்ற கார்களுக்கு சவால் விடுக்கும் வகையில் ஹோண்டா தனது புதிய எஸ்யூவி காரை களமிறக்கவுள்ளது. முதலில் டீசரை வெளியிட்டுள்ள இந்நிறுவனம் வருகின்ற மே மாதம் பிற்பகுதியில் இந்த காரின் அறிமுகத்தை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கார் முற்றிலும் பெட்ரோல் மற்றும் பெட்ரோல் ஹைபிரிட் போன்ற என்ஜின் … Read more

2023 எத்தர் 450X மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது – Automobile Tamilan

ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் 450X எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் மேம்படுத்தி உள்ளது. புதிய ஏத்தர் 450 எக்ஸ் மாடல் நான்கு புதிய வண்ணங்களுடன் புதிய இருக்கை மற்றும் AtherStack 5.0 மென்பொருள் மேம்பாடு வழங்கப்பட்டுள்ளது. மின்சார ஸ்கூட்டர் இப்போது ஆறு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. அவை லூனார் கிரே, ட்ரூ ரெட், காஸ்மிக் பிளாக், சால்ட் கிரீன், ஸ்பேஸ் கிரே மற்றும் ஸ்டில் ஒயிட். Atherstack 5.0 மென்பொருள் புதுப்பிப்பு புதிய பயனர் இடைமுகம், புதிய தகவல் … Read more

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 ரெட்டிச் வரிசை அறிமுகம்

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்தில் அமைந்துள்ள ரெட்டிச் பகுதியை நினைவுப்படுத்தும் வகையில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 புல்லட்டில் மூன்று ரெட்டிச் வண்ணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. ரெட்டிச் 1939 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ராயல் என்ஃபீலடு நிறுவனத்தின் முதல் உற்பத்தி இடமாக விளங்கும் ரெட்டிச் பகுதியில் முதன்முறையாக 125சிசி மோட்டார்சைக்கிள் ராயல் பேபி மாடலின் ப்ரோட்டைப் தயாரிக்கப்பட்டது. மேலும் 1950 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த பைக்குகளில் அடர்நிறங்களே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட வந்ததை நினைவுப்படுத்தும் வகையில் ரெட்டிச் சிவப்பு , … Read more