கதை நாயகன் ஆன நாகேஷ் பேரன்

நாகேஷின் பேரனும், ஆனந்த் பாபுவின் மகனுமான பிஜேஷ், சந்தானம் நடித்த 'சர்வர் சுந்தரம்' படத்தில் நடித்தார். இந்த படம் இன்னும் வெளிவரவில்லை. அதன்பிறகு பிரபுதேவா நடித்த 'பொன் மாணிக்கவேல்' படத்தில் நடித்தார். இந்த படம் வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் பிஜேஷ் 'வானரன்' என்ற படத்தின் மூலம் கதை நாயகன் ஆகியிருக்கிறார். இதை ஆரஞ்ச் பிக்சர்ஸ் சார்பில் ராஜேஷ் பத்மநாபன், சுஜாதா ராஜேஷ் தயாரித்துள்ளனர். 'டூ' என்ற படத்தை இயக்கியிருந்த ஸ்ரீராம் பத்மநாபன், இயக்கியுள்ளார். அக்ஷயா, ஜீவா … Read more

தமிழில் வெளியாகும் 'லக்கி பாஸ்கர்'

'மகாநடி' மற்றும் 'சீதா ராமம்' படங்களின் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த துல்கர் சல்மான் தற்போது நடித்து வரும் படம் 'லக்கி பாஸ்கர்'. வெங்கி அட்லூரி இயக்குகிறார். இப்படத்தில் துல்கருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கும் ஒரு வங்கி கேஷியர் அந்த வங்கியையே கொள்ளை அடிக்க திட்டமிட்டால் எப்படி இருக்கும் என்பது படத்தின் கதை. கொள்ளை என்றால் நேரடியாக இல்லாமல் வங்கியின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு … Read more

ஜெமினி போஸ் கொடுத்த விக்ரம் : ரசிகர்கள் ஆவல்

பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ள விக்ரம் அடுத்தபடியாக சித்தா படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கும் தனது 62 ஆவது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவருடன் எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த நிலையில், தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகயுள்ளதாக சோசியல் மீடியாவில் ஒரு பதிவு போட்டு இருக்கிறார் விக்ரம். அதோடு, அந்த பதிவில், ஓ போட மறந்து விடாதீர்கள் … Read more

தேசிய விருது பெற்ற திரைப்படத்தில் ஹீரோவாகும் விஷ்ணு

சின்னத்திரையில் கனா காணும் காலங்கள், ஆபிஸ், சத்யா, சொல்ல மறந்த கதை ஆகிய தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விஷ்ணு. வெள்ளித்திரையில் 2017ம் ஆண்டில் இவன் யார் என்று தெரிகிறதா? என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால், அதன்பின் அவருக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதற்கிடையில் சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய விஷ்ணுவுக்கு மீண்டும் வெள்ளித்திரை கதவு திறந்துள்ளது. தெலுங்கில் வெளியாகி தேசிய விருது பெற்ற 'சி லா சோவ்' என்ற படத்தின் … Read more

ராம் சரணுக்கு கவுரவ டாக்டர் பட்டம்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் மகன் ராம் சரண். பிசியான இளம் நடிகர், 2007ம் ஆண்டு 'சிறுத்தா' என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரை உலகில் அறிமுகமானார். தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் 'மகதீரா' என்ற படத்தில் நடித்தார். கடைசியாக 'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடித்தார். தற்போது ஷங்கர் இயக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்து வருகிறார். ராம் சரண் நடிகர் என்றதோடு மட்டும் இல்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், சமூக சேவகர், தொழில் முனைவோர் என்று பல அவதாரங்களை … Read more

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் குரங்கு பெடல்

நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த சில வருடங்களாக தனது எஸ்.கே.புரொடக்சன்ஸ் நிறுவனம் மூலம் படங்களைக் தயாரித்து வருகிறார். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, வாழ், கனா ஆகிய படங்களைக் தயாரித்துள்ளார். தற்போது நடிகர் சூரியை வைத்து 'கொட்டுக்காளி' என்கிற படத்தை எடுத்துள்ளார். இந்தப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விருது விழாக்களில் பங்கேற்று வருகிறது. இந்நிலையில் இப்போது கமலக்கண்ணன் சுப்பிரமணியன் என்பவர் இயக்கத்தில் 'குரங்கு பெடல்' என்கிற வித்தியாசமான படத்தை தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். காளி வெங்கட் பிரதான வேடத்தில் நடித்துள்ளார். சைக்கிள் … Read more

தமிழில் ஒளிபரப்பாகும் சன்னி லியோனின் ‛ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ்' நிகழ்ச்சியின் 15வது சீசன்

'ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ்' நிகழ்ச்சியின் 15வது சீசன் இந்த முறை தமிழில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் இதுவரை இருந்த சீசன்களில் தமிழில் ஒளிபரப்பாகவிருக்கும் முதல் சீசன் இதுவே. பாலிவுட்டில் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் மிகவும் பிரபலமான, அதிக பார்வையாளார்களை கொண்ட நிகழ்ச்சி “ஸ்ப்ளிட்ஸ் வில்லா”. இந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு எக்கச்சக்க இளசுகளின் ஆதரவு இருந்து வருகிறது. இளம் வயது ஆண், பெண்களை கவரும் வகையில் இந்த நிகழ்ச்சியின் கரு அமைந்திருப்பதால், இந்த பொழுதுபோக்கு … Read more

அடுத்தடுத்த ரிலீஸ் அறிவிப்புகள் வெயிட்டிங்…

2024ம் ஆண்டின் காலாண்டு எந்தப் படத்தையும் கரை சேர்க்காமல் நட்டாற்றில் தவிக்கவிட்டு கடந்து போனது. தேர்தலுக்குப் பிறகு பல படங்கள் இந்த ஆற்றில் நீந்த வரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். 'இந்தியன் 2, வேட்டையன்' ஆகிய படங்களின் வெளியீடு பற்றிய அறிவிப்புகள் கடந்த வாரம் வந்தது. இன்று விஜய் நடிக்கும் 'கோட்' பட ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகிவிட்டது அடுத்து அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி', விக்ரம் நடிக்கும் 'தங்கலான்', சூர்யா நடிக்கும் 'கங்குவா', கார்த்தி நடித்து வரும் … Read more

தெலுங்கில் ‛பாக்' ஆக வெளியாகும் ‛அரண்மனை 4'

சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 1, 2, 3 ஆகிய பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அரண்மனை படத்தின் 4ம் பாகத்தை இயக்கி, அதில் அவரே கதாநாயகனாகவும் சுந்தர் சி நடித்துள்ளார். தமன்னா, ராஷி கண்ணா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். யோகி பாபு, வி.டி.வி.கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். முந்தைய மூன்று பாகங்களை விட இன்னும் பிரமாண்டமாய் உருவாகி உள்ளது. ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் … Read more

கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா

விஜய் தேவரகொண்டா உடன் நடித்த குஷி படத்தை அடுத்து எந்த புதிய படங்களிலும் கமிட்டாகாமல் இருக்கிறார் சமந்தா. தற்போது சிட்டாடல் வெப் சீரியலில் நடித்துள்ள அவர், அடுத்தபடியாக தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதற்காக இயக்குனர்களிடத்தில் கதை கேட்டு வருகிறார். சமீபகாலமாக தன்னுடைய படு கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட தொடங்கி இருக்கும் சமந்தா, தற்போது தனது இன்ஸ்டாகிராமில் உள்ளாடை அணியாமல் வெறும் கோட் மட்டும் அணிந்த ஒரு கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அவரது இந்த புகைப்படம் … Read more