அடுத்த வாரத்தில் வெளியாகும் சூர்யா 42 படத்தோட மோஷன் போஸ்டர்.. டைட்டிலை எப்ப சார் வெளியிடுவீங்க!

சென்னை : நடிகர் சூர்யா அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருவதால் அவர் எந்தப் படத்தை அறிவித்தாலும் அந்தப் படத்தின் கதைக்களத்தை தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். Surya Speech | பெண்களை முன்னிறுத்தி அழகு பார்க்க வேண்டும்… Viruman Success meet *Kollywood சூர்யாவின் சூரரைப் போற்று, ஜெய் பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் படங்கள் ஒவ்வொரு ஜானரில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனிடையே வணங்கான், வாடிவாசல் என ரசிகர்களின் … Read more

திருச்சி.. மதுரை.. அடுத்தது எங்கே தெரியுமா.. முழுக்க முழுக்க கோவையில்தான் தரமான சம்பவம்!

கோவை : நடிகர் விக்ரமின் கோப்ரா படம் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வரும் 31ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. கோப்ரா பட விழாவிற்காக திருச்சி வந்த நடிகர் விக்ரம் | ரசிகர்கள் கூட்டத்தில் தள்ளுமுள்ளு இந்தப் படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி என இரண்டு கதாநாயகிகள் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தப் படத்தின் சூட்டிங் நடைபெற்ற நிலையில் பல தருணங்களில் ரிலீசும் தள்ளிப் போனது. நடிகர் விக்ரம் … Read more

அமிதாப் பச்சனுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு.. விரைவில் குணமடைய ரசிகர்கள், பிரபலங்கள் பிரார்த்தனை

மும்பை: வரும் அக்டோபர் மாதம் வந்தால் அமிதாப் பச்சனுக்கு 80 வயது நிறைவடைய உள்ளது. இந்நிலையில், இரண்டாவது முறையாக அவருக்கு கொரோனா தொற்று பாதித்து இருப்பது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை இந்த வயதிலும் தொகுத்து வழங்கி வருகிறார் அமிதாப் பச்சன். மேலும், அவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பிரம்மாஸ்திரம் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. அமிதாப் பச்சனுக்கு கொரோனா பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சனுக்கு மீண்டும் … Read more

இந்தியன் 2 vs ஜெயிலர்.. இப்பவும் இப்படி மிரட்டுறாங்களே ரஜினி மற்றும் கமல்.. யாரோட லுக் பெஸ்ட்?

சென்னை: விக்ரம் படம் வெளியாகி இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த நிலையில், உடனடியாக ரஜினிகாந்த்தின் படங்கள் பற்றிய அறிவிப்பும் சிவாஜி படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆன கொண்டாட்டமும் களைகட்டின. சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் நிலவி வரும் அதே இரு பெரும் ஜாம்பவான் நடிகர்களின் போட்டி இப்பவும் மெர்சல் காட்டி வருகிறது. சமீபத்தில் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி மிரட்டிய நிலையில், தற்போது வெளியாகி உள்ள இந்தியன் 2 புதிய போஸ்டருடன் அதை கம்பேர் … Read more

இந்தியன் 2: சேனாபதி இஸ் பேக்.. லைகாவுடன் கைகோர்த்த ரெட் ஜெயண்ட் மூவிஸ்.. படப்பிடிப்பு எப்போ?

சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த இந்தியன் 2 திரைப்படம் அந்த கிரேன் விபத்தைத் தொடர்ந்து அப்படியே நிறுத்தப்பட்டது. லைகா நிறுவனர் சுபாஷ்கரன், இயக்குநர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் என மூவர் மத்தியிலும் கருத்து வேறுபாடு வெடித்ததன் காரணமாக இந்தியன் 2 இனி அவ்வளவு தான் என்கிற நிலை உருவானது. இந்நிலையில், அனைத்தும் சரி செய்யப்பட்டு மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு ஆரம்பமாக போகிறது. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் லைகா நிறுவனத்துடன் இணைந்து உதயநிதி … Read more

யுவன் போட்ட பாடலை மொக்கை என கலாய்த்த பிரேம்ஜி… ஓகே சொன்ன இயக்குநர்

சென்னை: திரைக்குப் பின்னால் பல சுவாரசியமான சம்பவங்கள் சினிமா துறையில் நடப்பது வாடிக்கை. சில சமயம் நகைச்சுவையான சம்பவங்களும் சில சமயம் ஈகோ சண்டைகளும் நடப்பதை நாம் அவ்வப்போது கேள்விபட்டிருக்கிறோம். அந்த வகையில் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்த பாடல் ஒன்றை பிரேம்ஜி மொக்கை பாடல் என்று விமர்சித்துள்ளார். ஜுனியர் சீனியர் இயக்குநர் ஜே.எல்.சுரேஷ் இயக்கியிருந்த திரைப்படம் ஜூனியர் சீனியர். மலையாள நடிகர் மம்முட்டி மற்றும் நடிகர் ரவிச்சந்திரன் மகன் அம்சவர்தன் நடித்திருந்தார்கள். இந்தப் படம் … Read more

House of the Dragon review Episode 1: கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்களுக்கு ட்ரீட்.. முதல் எபிசோடிலேயே!

நடிகர்கள்: மிலி ஆல்காக், மேட் ஸ்மித் ஓடிடி: டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இயக்கம்: மிக்வெல் சப்போச்னிக் Rating: 4.0/5 லாஸ் ஏஞ்சல்ஸ்: கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப்சீரிஸுக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர். அந்த வெப் தொடர் முடிந்து விட்டதே, இனி அந்த டிராகனை பார்க்க முடியாதா? என ஏங்கியவர்களுக்காகவே அதன் ப்ரீக்வெல் உருவாகி உள்ளது. ஹவுஸ் ஆஃப் தி டிராகன்ஸ் எனும் டைட்டிலில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் உருவாவதற்கு 200 ஆண்டுகள் முந்தைய கதையாக இது உருவாகி … Read more

பாடல், ஃபைட்டுன்னாலே விஜய் பிரைட்டாயிடுவாரு.. இயக்குநர் ரமணா பகிர்ந்த தகவலை பார்க்கலாமா?

சென்னை :நடிகர் விஜய் நாளைய தீர்ப்பு படத்தில் துவங்கிய பயணத்தை தற்போது சிறப்பாக்கியுள்ளார். ஆரம்பத்தில் இவரை ஏற்றுக் கொள்ளாதவர்கள்கூட தற்போது தளபதி என்று கொண்டாடி வருகின்றனர். இதற்கு இவர் நடிப்புமீது கொண்ட வெறியே காரணமாக அமைந்தது. ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து பல முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து இவர் நடித்த படங்களே இவருக்கு இந்த வெற்றியை கொடுத்துள்ளது. நடிகர் விஜய் நடிகர் விஜய் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருந்தாலும் ஹீரோவாக நடித்தது நாளையத் தீர்ப்பு படத்தில்தான். இந்தப் … Read more

க்ரைம் திரில்லர் படங்களாக தேர்வு செய்யும் அருள்நிதி.. காரணம் பின்னணி என்னவா இருக்கும்?

சென்னை: க்ரைம் திரில்லர் படங்களுக்கென்று பேர் போனவர் தான் நடிகர் அருள்நிதி. இவர் தேர்வு செய்யும் கதைகள் அனைத்தும் வித்தியாசமாகவே இருந்தாலும் நல்ல வரவேற்பை பெரும். வம்சம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அருள்நிதி. தற்போது இவரது நடிப்பில் டைரி திரைப்படம் வரும் 26 ஆம் தேதி வெளிவர உள்ளது. க்ரைம் திரில்லர் நாயகன் வம்சம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அருள்நிதி. வம்சம் படத்திற்குப் பிறகு உதயன், மௌனகுரு, டிமான்டி காலனி … Read more

டெபிட், கிரடிட் கூட தெரியாத எனக்கு பேங்க் வேலை கொடுத்தார்கள்… லோகேஷின் நகைச்சுவை பிளாஷ்பேக்

சென்னை: சினிமாவில் தற்சமயம் கொடி கட்டி பறப்பவர்கள் பலரும் இதற்கு முன்னர் செய்த வேலைகளை விட்டுவிட்டு ரிஸ்க் எடுத்துதான் சினிமாவில் நுழைந்திருக்கிறார்கள். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நடிகர் ரஜினிகாந்த் கண்டக்டர் வேலையையும் நடிகர் நாகேஷ் ரயில்வே வேலையையும் விட்டுவிட்டுத் தான் நடிக்க வந்து பெரிய வெற்றி கண்டார்கள். அந்த வகையில் தற்சமயம் டாப் இயக்குநராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம் விஜய் ஆச்சர்யம் முதல் படத்திலிருந்து நல்ல இயக்குநர் என்ற பெயரை … Read more