அடுத்த பிரச்சினையை தொடங்கிய ஜனார்த்தன்… பரபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

Tamil Serial Pandian Stores Rating Update With promo : ஆரம்பமாகியது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்த பூகம்பம் இதை வைத்து இன்னும் ஒரு மாதத்திற்கு ஓட்டலாமே என்று சொல்லும் அளவுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பான திருப்பதை ஏற்படுத்தியுள்ளது. சகோர ஒற்றுமை, கூட்டுக்குடும்பம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை என அனைத்திற்கும் பெயர் பெற்ற பாண்டியன் ஸ்டோர்சில் தற்போது சகோத ஒற்றுமையை தவிர மற்ற அனைத்தும் இருக்கிறதா என்றால இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதில் சகோதர ஒற்றுமையே … Read more

#Kalaignar99: கலைஞர் கருணாநிதியின் அரசியல் பயணத்தின் அரிய புகைப்படங்கள்!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் இன்று அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. (Express archive photo) தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராகவும் 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர் கருணாநிதி. இன்று கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு இதுவரை நீங்கள் பார்த்திராத கலைஞரின் அரசியல் பயணத்தின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ! (Express archive photo) இரண்டாவது மனைவி தயாளுவுடன் கருணாநிதி (Express archive photo) 5 முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, 1969 முதல் … Read more

Tamil News Live Update: அஞ்சுகத்தாயின் ஒரே மகன்.. கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு வைரமுத்து ட்வீட்!

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. கருணாநிதி பிறந்தநாள்! மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து … Read more

Vikram Movie Live Review : பெண் ரசிகைளின் எதிர்பார்ப்பில் கமலின் விக்ரம்

Go to Live Updates Kamal Hassan, Vijay Sethupathi starrer Vikram Movie Review, Movie Launch Today LIVE Updates: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல் நடிப்பில் 4 வருடங்களுக்கு பிறகு இன்று வெளியாகியுள்ள விக்ரம் படம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் பல புதிய தொழில்நுட்பத்தை புகுத்திய பெருமை பெற்றுள்ள கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு விஸ்வரூபம் படம் வெளியானது. அதன்பிறகு அரசியல் கட்சி தொடங்கிய கமல் … Read more

இலவச கல்வி திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்பு.. சென்னை பல்கலை., அறிவிப்பு!

சென்னைப் பல்கலைக்கழகம் 2022-23 கல்வியாண்டில் அதன் இணைப்புக் கல்லூரிகளில் பட்டப் படிப்புகளை மேற்கொள்வதற்காக ஏழை மாணவர்களிடமிருந்து இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) இளங்கோவன் வெள்ளைச்சாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஏழை மாணவர்கள் சென்னை பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் இளங்கலை பட்டப் படிப்பு படிக்கஉதவும் வகையில், பல்கலைக்கழக இலவச கல்வித் திட்டம் கடந்த 2010-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் சேர மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், … Read more

யூடியூபர் கார்த்திக் கோபிநாத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுப்பு

Poonamalle court refused to give police custody to Youtuber Karthik gopinath: அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில் பெயரை பயன்படுத்தி, பல லட்சம் வசூலித்த புகாரில் பாஜக ஆதரவாளரும், யூடியூபருமான கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி பெறாமல் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோயிலை புனரமைக்கப் போவதாக கூறி, யூடியூபர் கார்த்திக் கோபிநாத் இணைய தளம் மூலம் … Read more

வீட்டில் இட்லி மாவு இருக்கா? 10 நிமிடத்தில் பக்கோடா ரெடி

இன்றைய கால கட்டத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது அதிகரித்து வருகிறது. மாலை நேரத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்பிகிறார்கள். சாப்பிட வெளியே வாங்குவற்கு பதிலால, வீட்டிலே செஞ்சு சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்கும். ஈஸியாக, வீட்டில் இட்லி, தோசைக்கு வைத்திருக்கும் மாவிலே, 10 நிமிடத்தில் பக்கோடாவை ரெடி செய்துவிடலாம். அதற்கான செய்முறையை இங்கே காணலாம். தேவையான பொருள்கள் இட்லி மாவு 1 கப் 2 நீளமாக நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை மல்லியிலை பச்சை … Read more

டாம்பாய் கெட்டப்புக்கு மாறிய வனிதா : அட இதுகூட நல்லாத்தான் இருக்கு

Tamil Actress Vanitha Vijayakumar New Getup Update : தமிழ் சினிமாவில் தற்போது வைரல் நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். விஜய்க்கு ஜோடியாக சந்திரலோகா படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான வனிதா அதன்பிறகு சில படங்களில் நடித்தார். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகிய அவர், ஒரு கட்டத்தில் திருமணம் தோல்வியில் முடிந்ததால் மீண்டும் திரைத்துறையில் ரீ- எண்ட்ரி கொடுத்தார். சின்னத்திரையின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமான வனிதா பிக்பாஸ் … Read more

இண்டேன் கேஸ் மானியம்; இப்படி ஈஸியா செக் பண்ணுங்க!

Indane Gas Subsidy Status in tamil: இந்தியாவின் பல வீடுகளில், சமையல் எரிவாயுவாக கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதிலும் பெரும்பாலும் இண்டேன் கேஸ் சிலிண்டர்கள் தான் நாடு முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் இண்டேன் சமையல் எரிவாயு மானிய நிலையைச் சரிபார்க்க, படத்துடன் படிப்படியான வழிகாட்டியுடன் விரிவான தகவலைப் பகிர்ந்துள்ளோம். நீங்கள் சமையலுக்கு இண்டேன் கேஸ் சிலிண்டர்கள் (Indane Liquid Petroleum Gas) பயன்படுத்தினால், இந்திய அரசு எங்களுக்கு மானியம் வழங்குகிறது என்பது உங்களுக்குத் தெரியும். … Read more

கார்களில் 6 ஏர்பேக்குகள் கட்டாய உத்தரவு; உற்பத்தியாளர்களின் கோரிக்கை என்ன?

Anil Sasi  Explained: The case for six airbags: இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி, கடந்த நான்கு ஆண்டுகளாக விற்பனையில் சரிவை எதிர்கொண்டுள்ள பட்ஜெட் விலை கார் பிரிவில் அதன் தாக்கத்தை காரணம் காட்டி, பயணிகள் வாகனங்களில் ஆறு ஏர்பேக்குகளை கட்டாயமாக்கும் திட்டத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியுள்ளது. ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியாவில் குறிப்பிடத்தக்க சந்தை இருப்பைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாட்டின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பாளரான … Read more