தங்கைக்கு கிப்ட் வாங்க நினைத்த அண்ணன்..! மனைவி செய்த கொடூரம்!

Crime News: தனது தங்கையின் திருமணத்துக்கு கிப்ட் வாங்கிக்கொடுக்க நினைத்த அண்ணன், அவரது மனைவியின் குடும்பத்தால் கொடூரமாக அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மாரி சீரியல்: மாரியின் குழந்தையுடன் தாரா வீட்டிற்கு வரும் சாஸ்திரி.. எதிர்பாராத ட்விஸ்ட்

Maari TV Serial Online: மாரியின் குழந்தையுடன் தாரா வீட்டிற்கு வரும் சாஸ்திரி.. எதிர்பாராத ட்விஸ்ட் – மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.  

உடல் பருமனை குறைக்க ஆப்ரேஷன்… 26 வயது இளைஞர் உயிரிழப்பு – சென்னையில் அதிர்ச்சி

உடல் பருமனை குறைக்க தனியார் மருத்துவமனையில் கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது, 26 வயது இளைஞர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ஐபிஎல் போட்டிகளை பார்க்க இனி கட்டணம் வசூலா…? – ஜியோசினிமாவின் புதிய திட்டம்…!

JioCinema Ad Free New Plan Updates: தொலைத்தொடர்பு துறையில் சில ஆண்டுகளுக்கு முன் நுழைந்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தற்போது அத்துறையில் மற்ற நிறுவனங்களை விட முன்னணியில் இருந்து வருகிறது. ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களும் ஜியோவுக்கு போட்டியாக கடுமையாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஜியோ 5ஜி சேவை கொண்டுவந்த நிலையில், ஏர்டெலும் 5ஜி வசதியை வழங்கி வருகிறது. வோடபோன் ஐடியா இன்னும் 4ஜி சேவையைதான் வழங்கி வருகிறது.  இதேபோல், ஓடிடியிலும் கடந்த … Read more

வெப்ப அலை எச்சரிக்கை: பள்ளிகளுக்கு ஏப்ரல் 24 முதல் 27 வரை மூன்று நாள் விடுமுறை அறிவிப்பு

Heatwave Alert, Holiday in Schools: வெப்ப அலை எச்சரிக்கையை அடுத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் ஏப்ரல் 24 முதல் 27 வரை மூடப்படும் என பள்ளிகள் கல்வி துறை அறிவித்துள்ளது.

அண்ணா சீரியல்: பறி போன ரத்னாவின் வேலை.. சௌந்தரபாண்டிக்கு சவால் விட்ட ஷண்முகம்

Zee Tamil Anna Serial Update: பறி போன ரத்னாவின் வேலை.. சௌந்தரபாண்டிக்கு சவால் விட்ட ஷண்முகம் – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

இந்தியா கூட்டணி முரண்பாட்டின் மொத்த உருவமாக உள்ளது: ஜி கே வாசன்

Lok Sabha Elections: தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. போதை பொருளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய அரசாக செயல்பட இந்த அரசு தவறிவிட்டது-ஜி கே வாசன்

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்: மண்டை ஓடு, தற்கொலை மிரட்டல்.. போலீசார் குவிப்பு

Tamil Nadu Farmers Protest in Delhi: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் தமிழக விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் போராட்டம். மரம், செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் என பரபரப்பு.

காஞ்சி பட்டு… பல நூறு வருடங்களுக்கு பின் மீண்டும் இயற்கை சாயத்தில் பட்டுப்புடவைகள்!

Kancheepuram Silk Sarees: சுற்றுச்சூழல் மற்றும் உடல் நலன் ஆகியவற்றை காக்கும் வகையில் பாரம்பரிய காஞ்சி பட்டில் முந்தைய கால இயற்கை சாயத்தை கொண்டு புதிய முயற்சியாக சேலைகள் உருவாக்கம்.

கோலாகலமாக தொடங்கும் கார்த்தியின் சர்தார் 2 படப்பிடிப்பு: படத்தின் கதை இதுவா?

கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான சர்தார் திரைப்படத்தில் தண்ணீர் வணிகம் குறித்த பின்னணியை கூறிய நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் வேறு கதையை வைத்து எடுக்கப்படுகிறது.