ஜிவி பிரகாஷ் நடித்துள்ள கள்வன் படம்! ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!

Kalvan OTT release: ஜிவி பிரகாஷ் & இவானா நடிப்பில் உருவான ‘கள்வன்’ திரைப்படம் வரும் மே 14 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகவுள்ளது.  

16 கோடி ரூபாய் சிகிச்சை… தொண்டைக்குழியில் தூளையுடன் குழந்தை: உதவிக்காக காத்திருக்கும் பெற்றோர்

பொம்மைகளுடன் சுற்ற வேண்டிய 8 மாத குழந்தை தொண்டை குழியில் துளையிட்டு இயந்திரங்களுடன் படுக்கையில் இருக்கும்  சோகம்; ஒசூரில் 8 மாத குழந்தையின் சிகிச்சைக்காக 16 கோடி ரூபாயை உதவிட மக்கள் முன் நிற்கும் பெற்றோர்.

ஆர்சிபிக்கு பிளேஆப் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த சிஎஸ்கே! எப்படி தெரியுமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2024ன் முக்கியமான லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியை சந்தித்து உள்ளது. இந்த போட்டிக்கு முன்பு வரை சென்னை அணி பிளேஆஃப்க்கு தகுதி பெரும் வாய்ப்பை நன்றாக வைத்து இருந்தனர். ஆனால் நேற்று நடைபெற்ற போட்டியில் 35 ரன்கள் தோல்விக்கு பிறகு பிளே ஆப் கனவு சற்று கடினம் ஆகி உள்ளது. சென்னை அணி தோல்வி அடைந்துள்ளதால் புள்ளிகள் பட்டியலில் கீழே உள்ள சில அணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். சென்னை … Read more

விவசாயிகளுக்கு இலவசமாக டிராக்டர் வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்!

Raghava Lawrence: விவசாய கிராமத்துக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் இலவசமாக டிராக்டர் வழங்கியுள்ளதால் அந்த ஊர் மக்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரிகளே இருக்கக்கூடாது – ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு!

Edappadi Palanisamy: எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரிகளே இருக்கக்கூடாது என நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் மாவட்ட கழகச் செயலாளர் சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.  

ஐபிஎல் 2024 ப்ளேஆஃப்க்கு தகுதி பெற சிஎஸ்கேவிற்கு இன்னும் வாய்ப்பு உள்ளதா?

சென்னை மற்றும் குஜராத் போட்டிக்குப் பிறகு, பிளேஆஃப்க்கு தகுதி பெற 3 அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. குஜராத் அணியுடன் தோல்வி அடைந்துள்ளதால் சென்னைக்கு பாதகமும், டெல்லி மற்றும் லக்னோ அணிக்கு நன்மையும் கிடைத்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அகமதாபாத்தில் வென்றதன் மூலம் 10வது இடத்தில் இருந்து 8வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.  ஆனாலும் இன்னும் பிளே ஆப்பை விட்டு வெளியே போகவில்லை.  இப்போது அனைத்து அணிகளும் தலா 2 லீக் போட்டிகளில் விளையாட உள்ளன.  முதல் … Read more

உஷார்! ஆதார் பயோ மெட்ரிக் தகவல்களை பாதுகாப்பது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்

ஆதார் பயோமெட்ரிக் தரவை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது: ஆதார் அட்டையின் சிறப்பு என்னவென்றால், அதில் உங்கள் கைரேகை, கண் ஸ்கேன் மற்றும் முகம் அடையாளம் காணுதல் போன்ற தகவல்கள் உள்ளன. இந்தத் தகவல் தவறான நபரின் கைகளுக்குச் சென்றால், அவர் அதை தவறாகப் பயன்படுத்தலாம். ஆதார் எண்கள் போன்ற தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் விற்கப்படுவதாக சமீபத்தில் செய்திகள் வந்தன. எனவே, உங்கள் ஆதார் பயோமெட்ரிக் தகவலைப் பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியம்.  ஆதார் பயோமெட்ரிக் தகவல்களை எவ்வாறு … Read more

காதலன் வேறு ஒரு பெண்ணுடன் பழகியதால் மனமுடைந்த காதலி விபரீத முடிவு!

மயிலாடுதுறையில் காதலன் வேறு ஒரு பெண்ணுடன் பழகியதால் மனமுடைந்த காதலி தீக்குளிப்பு செய்த நிலையில், படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Rohit Sharma : இனி மும்பை இந்தியன்ஸூக்கு விளையாட மாட்டேன் – ரோகித்

ஐபிஎல் 2024 லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத இருக்கின்றன. இதற்காக இரு அணிகளும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் முகாமிட்டு பயிற்சியில் ஈடுப்பட்டிருக்கும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் பிளேயரும், இப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக இருக்கும் அபிஷேக் நாயரை சந்தித்து ரோகித் சர்மா உரையாடினார். அப்போது இந்த சீசனுக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட மாட்டேன் என ஓபனாக பேசினார். அந்த … Read more

சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து பாயும் வழக்குகள்! முழு விவரம்

மூன்று வழக்குகளில் சவுக்கு சங்கரை கைது செய்து இருந்த சென்னை சைபர் கிரைம் போலீசார் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தினர்