Flipkart Big Billion Sale : பிளிப்கார்ட் சலுகையில் குறைந்த விலைக்கு கிடைக்கும் பிராண்டட் மொபைல்கள்

இந்தியாவில் தற்போது சலுகை திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் இணையவழி வணிகத்தின் ஜாம்பவான்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்களும் சலுகை மழையில் வாடிக்கையாளர்களை குளிப்பாட்டி கொண்டிருக்கின்றனர். பிளிப்கார்ட் “பிக் பில்லியன் டே சேல்” என்ற பெயரிலும் , அமேசான் கிரேட் இந்தியன் திருவிழா என்ற பெயரிலும் ஆஃபர் திருவிழாவை துவங்கி வைத்துள்ளனர். இந்நிலையில் big billion day சலுகையை முன்னிட்டு பிளிப்கார்ட் எந்தெந்த எலக்ட்ரானிக் பொருட்களுக்கு எவ்வளவு சலுகை என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. … Read more

Apple iphone 14 features: நோக்கியாவின் 2008 மாடல் ஐடியாவை காப்பி அடித்த ஆப்பிள் ஐபோன்14?

கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி ஆப்பிள் நிறுவனம் அதன் தலைமையகத்திலிருந்து ஆப்பிள் 14 சீரிஸ் மொபைல்களான ஐபோன் 14, ஐபோன் 14 ப்ளஸ் , ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆகிய மொபைல்களையும் , ஆப்பிள் வாட்ச் SE , ஆப்பிள் வாட்ச் 8 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா ஆகியவற்றையும், அடுத்த ஜெனரேஷன் ஏர்பாட் ஒன்றையும் சேர்த்து வெளியிட்டுள்ளது. அதில் வெளியிடப்பட்டுள்ள ஆப்பிள் 14 சீரிஸில் இடம்பெற்றுள்ள அம்சங்களின் வரலாற்றை பார்ப்போம். … Read more

Iphone IOS 16 update :எந்த ஐபோனுக்கெல்லாம் புதிய IOS 16 அப்டேட் கிடையாது.

இதுவரை ஐபோனில் கொடுக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட மட்டும் பெரிய அப்டேட்டாக ஐஓஎஸ் 16 இருக்கும். இதன் மூலம் தனித்துவமான லாக் ஸ்க்ரீன் செட்டிங்ஸ், போட்டோ தரம், நீங்கள் ஐமெசேஜ் மூலம் அனுப்பிய மெசஜை எடிட் அல்லது அன்சென்ட் செய்யும் வசதி என பல சிறப்பம்சங்கள் இந்த அப்டேட்டில் வருகிறது. ஆனால் இந்த அப்டேட் எல்லா ஐபோன்களுக்கும் கிடைக்காது. அப்படியென்றால் இந்த அப்டேட் எந்தெந்த ஐபோன் மாடலுக்கெல்லாம் கிடைக்கப்போகிறது என்பதை உங்களுக்காக நாங்கள் பட்டியலிட்டுள்ளோம். தற்போதுதான் நீங்கள் ஐபோன் வாங்க … Read more

WI-FI Password : மறந்து போன wifi password-ஐ எப்படி கண்டு புடிப்பது?

பல நேரங்களில் நமது மொபைலில் டேட்டா தீர்ந்து அவதி பட்டிருப்போம். அவசரமாக இணையம் வழியாக ஏதாவது சேவையை பெற வேண்டும் என்று வரும்போது டேட்டா தீர்ந்து போயிருக்கும்.அப்போது அந்த இடத்தில் நாம் பயன்படுத்திய wifi இருந்தும் கடவுச்சொல்(password) தெரியாமல் செய்வதறியாது நின்றுக் கொண்டிருப்போம். ஆனால், உங்கள் ஆன்ட்ராய்டு மொபைல் ஆன்ட்ராய்டு 10க்கு பிறகு அப்டேட் ஆன ஆன்ட்ராய்டு வெர்சன் என்றால் உங்கள் மொபைலில் நீங்கள் இதுவரை பயன்படுத்திய அனைத்து wifi முகவரியும் சேமிப்பில் இருக்கும். அதன் மூலம் … Read more

Earbuds :2000 ருபாய்க்குள் பட்ஜெட் ஃபிரண்ட்லி இயர்பட்ஸ்

பொதுவாக மொபைல் மூலமாக பாடல் கேட்க, படங்கள் பார்க்க ஆடியோ தரமாக இருக்க வேண்டும்.என்னதான் விலையுயர்ந்த மொபைலாக இருந்தாலும் ஓப்பன் ஸ்பீக்கரில் கேட்கும்போது அவ்வளவாக சிலருக்கு பிடிக்காது. இதற்காகவே இயர்பட்ஸ் அல்லது வயரோடு இணைந்த இயர்பட்ஸ் இன்னும் பல்வேறு விதமான ஆடியோ துணை கருவிகளை பயன்படுத்துவோம். சில நேரங்களில் வயரோடு இணைந்த இயர்பட்ஸ் நமக்கு தலைவலியை கொடுக்கும். ஆனால், பிளூடூத் மூலமாக இணைத்து பயன்படுத்தும் வயர்லெஸ் இயர்பட்ஸ் அப்படியல்ல. நல்ல தரமான இயர்பட்ஸ் உங்களை இந்த உலகத்தை … Read more

Apple watch : 48 மணி நேரத்தில் 138 முறை நின்ற இதயம். அலெர்ட் கொடுத்த ஆப்பிள் வாட்ச்

சமீபத்தில் தான் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் மாடல் மொபைல்கள் வெளியிடப்பட்டன. அதோடு சேர்த்து ஆப்பிள் வாட்ச் SE 2வது ஜென் , ஆப்பிள் வாட்ச் 8 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன. முன்னெப்போதையும் விட இந்த முறை அதிகமாக உடல்நலம் சார்ந்த மற்றும் விபத்து பாதுகாப்பு அம்சங்கள் அதிகமாக இடம்பெற்றுள்ளன. குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியை கண்காணிக்கும் அம்சங்கள் , விபத்து ஏற்படும்போது உடனே தன்னிச்சையாக அவசர சேவைக்கு அழைப்பது … Read more

Amazon iphone offer : அமேசான் தளத்தில் சலுகை விலையில் கிடைக்கும் புதிய ஐபோன்

அமேசான் ஆன்லைன் வணிக தளத்தில் இன்னும் சில தினங்களில் தி கிரேட் இந்தியன் திருவிழா என்ற சலுகை விலை விற்பனை தொடங்க இருக்கிறது. அதன் முன்னோட்டமாக பல்வேறு பொருட்களின் மீது சிறப்பு சலுகைகளை அளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆப்பிள் ஐபோன்கள் மீதும் சலுகைகளை அறிவித்துள்ளது. சமீபத்தில் தான் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களான ஐபோன் 14, ஐபோன் 14 ப்ளஸ் . ஐபோன் 14 ப்ரோ , ஐபோன் 14 ப்ரோ ப்ளஸ் ஆகியவை வெளியாகியது. … Read more

Apple iphone14 pre-order : ஆப்பிளின் ஐபோன் 14 போன்களை எப்படி ப்ரீ-ஆர்டர் செய்வது?

செப்டம்பர் 7ஆம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் 14 சீரிஸ் ஐபோன்களான ஐபோன் 14, ஐபோன் 14 ப்ளஸ் . ஐபோன் 14 ப்ரோ , ஐபோன் 14 ப்ரோ ப்ளஸ் ஆகியவை வெளியாகியது. அதோடு சேர்த்து ஆப்பிள் வாட்ச் SE , ஆப்பிள் வாட்ச் 8 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா , ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ ஆகியவையும் வெளியாகின. ஆப்பிள் ஐபோன் 14ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் ஆகியவை அதிநவீன A16 பயோனிக் சிப் பொறுத்தப்பட்டு … Read more

Big billion day sale : பிளிப்கார்ட் சலுகையில் பாதியாக விலை குறைந்த Nothing phone 1 மற்றும் Pixel 6a

இந்த சீசனை ஷாப்பிங் சீசன் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு முன்னணி இணைய வணிக நிறுவனங்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற தளங்கள் சலுகைகளை அள்ளி வழங்கி கொண்டிருக்கின்றன. அமேசான் கிரேட் இந்தியன் திருவிழா என்ற சலுகையை அறிவித்துள்ளது. அதே போல் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் என்ற சலுகையை அறிவித்துள்ளது. அதில் இன்னும் தொடக்கம் மற்றும் முடியும் நாட்கள் அறிவிக்கப்படவில்லை. ஆனால், அதற்கு முன்பாகவே இரண்டு தளங்களும் வித விதமான சலுகைகளை அறிவித்து வருகின்றன. … Read more

Moto edge 30 ultra : உலகில் முதல் 200 MP கேமராவோடு வெளியாகும் அசத்தலான மோட்டோ ஸ்மார்ட்போன்

மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ராவின் சிறப்பம்சங்கள் என்ன, எந்த தேதியில் அது இந்தியாவில் வெளியாகலாம் , அதன் விலை எவ்வளவு போன்ற தகவல்களை இந்த கட்டுரையில் காணலாம். மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ரா (moto edge 30 ultra) டிஸ்பிளே 6.67இன்ச் முழு HD+ pOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1250நிட்ஸ் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது. சிப்செட் ஸ்னாப்டட்ராகன் 8+ ஜென் 1 5G சிப் ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. ரேம் மற்றும் ரோம் … Read more