விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா? தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு – பயணிகளுக்கு செம குட் நியூஸ்!

பண்டிகை காலங்கள், பள்ளி தொடர் விடுமுறை நாள்கள், கோடை விடுமுறை ஆகிய நேரங்களில் சொந்த ஊர்களுக்கு மக்கள் அதிகளவில் சென்று திரும்புவர். கல்விக்காகவும், வேலைக்காகவும், தொழிலுக்காகவும் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வந்து குடியேறியவர்கள் இது போன்ற நாள்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். எனவே அந்த நேரத்தில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் மக்கள் கூட்டம் அலைமோதும். எனவே பயணிகளின் தேவையை அறிந்து அரசும் சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்களை இயக்கும். தற்போது வார … Read more

ரூ. 69100 கோடியில் மெட்ரோ… ட்ரோன் மூலம் ஆய்வு செய்யும் பணி தொடக்கம்… டோட்டலாய் மாறும் ஹைதராபாத்!

ஹைதராபாத்தில் பழைய மெட்ரோ ரயில் பகுதிகளில் ட்ரோன் மூலம் ஆய்வு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டங்கள்தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் மற்றும் சுற்றியுள்ள உள்ள பல்வேறு பகுதிகளை இணைக்கும் புதிய மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதலை அம்மாநில அரசு சமீபத்தில் வழங்கியது. மேலும் ஹைதரபாத்தில் பொதுப் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 69,100 கோடி ரூபாய் திட்டத்திற்கும் தெலுங்கானா மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.ரூ. 69100 கோடிஇதில் ஹைதராபாத் மற்றும் அதனை சுற்றியுள்ள எட்டு மெட்ரோ விரிவாக்க … Read more

'விடாமுயற்சி' அப்டேட் வந்திருக்கு:'லியோ' பட வில்லனை தட்டித்தூக்கிய அஜித்.!

அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தில் விஜய்யின் ‘லியோ’ பட வில்லன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ரசிகர்கள் அப்செட்அஜித்தின் விடாமுயற்சி பட அப்டேட் வெளியாகும் போதெல்லாம் எப்படியாவது சீக்கிரம் படம் துவங்கிவிடும் என்று ரசிகர்களும் தொடர்ச்சியாக எதிர்பார்த்து கொண்டே இருக்கின்றனர். ஆனாலும் படம் இன்னமும் துவங்கிய பாடாக இல்லை. இதனால் ரசிகர்கள் கடும் அப்செட்டில் உள்ளனர். படத்தின் டைட்டிலோடு எந்த அப்டேட்டையும் விடாமல் படக்குழு கப்சிப் என உள்ளது.ஏகே 62 அறிவிப்பு’துணிவு’ படத்தின் ரிலீசுக்கு … Read more

iQoo Z7 Pro 5G இந்தியாவில் வெளியானது! 44W ஃபிளாஷ் சார்ஜிங், MediaTek ப்ராசஸர் மற்றும் அல்டிமேட் சிறப்பம்சங்கள்!

விவோவின் ப்ராண்டான iQoo தனது Z7 சீரிஸ் வரிசையில் தற்போது iQoo Z7 Pro 5G மாடலை வெளியிட்டுள்ளது. முந்தைய மாடல்களை விட ப்ராசஸர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை மாற்றி குறிப்பிடத்தகுந்த அப்கிரேடுகளுடன் வெளியாகியுள்ளது இந்த மொபைல். இந்த மொபைலில் வெளியாகி உள்ள புதிய சிறப்பம்சங்கள் என்ன என்ற முழு விவரங்களை பார்க்கலாம். ​iQoo Z7 Pro 5G ப்ராசஸர் மற்றும் சார்ஜிங்iQoo Z7 Pro 5G மொபைலில் Mali-G610 MC4 GPU மற்றும் 8GB LPDDR4X … Read more

காவிரி நீர்: கைவிரித்த கர்நாடகா… டிக் அடிச்ச டெல்லி… பெரிய சிக்கலில் தமிழகம்!

காவிரியில் தண்ணீர் திறக்கும் விவகாரம் தொடர்பாக தமிழகம் – கர்நாடகத்திற்கு இடையே தொடர்ந்து பிரச்னை நீடித்து வருகிறது. காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி, கர்நாடகா தண்ணீர் திறக்க மறுப்பதாக தமிழகம் குற்றம்சாட்டியுள்ளது. இதனிடையே காவிரி நீர் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கில், ஆகஸ்ட் மாதத்திற்கு தர வேண்டிய தண்ணீரை உடனடியாக திறக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி இருந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக … Read more

'சந்திரமுகி 2' படத்தில் ரஜினி நடிக்காமல் போனதுக்கான காரணம்.?: உண்மையை போட்டுடைத்த பி. வாசு.!

பி. வாசு இயக்கத்தில் உருவாகி ரிலீசுக்கு தயாராக இருக்கும் படம் ‘சந்திரமுகி 2’. சில ஆண்டுகளுக்கு முன்பாகவே ரஜினி நடிப்பில் உருவாக இருந்த இந்தப்படம் தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ளது. இந்தப்படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் அண்மையில் ‘சந்திரமுகி 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை பெற்ற படம் ‘சந்திரமுகி’. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜோதிகா, வைகைப்புயல் வடிவேலு, … Read more

Google Pixel 8 வெளியாகும் தேதியை அறிவித்த கூகுள் மற்றும் நெட்டில் லீக்கான ஸ்பெக் தகவல்கள்!

Google pixel 8 series அக்டோபர் மாதத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக அந்த நிறுவனத்தின் சமூக வலைதள பக்கங்களில் வழங்கப்பட்டுள்ள அப்டேட்டின் அடிப்படையில் தகவல் வெளியாகியுள்ளது. அதே போல், கூகுள் பிக்ஸல் 8ன் விளம்பர படங்கள் அதன் சப்ஸ்க்ரிப்ஷன் மற்றும் சேவைகள் தளத்தில் காணப்பட்டதாக டிப்ஸ்டர்கள் பலரும் தகவல் வெளியிட்டுள்ளனர். அது குறித்த விவரங்களையும், கூகுள் Google Pixel 8 மாடலில் இடம்பெறப்போகும் சிறப்பம்சங்கள் குறித்தும் இந்த தொகுப்பில் பார்க்கலாம். ​Google Pixel 8 சீரிஸ் மொபைல்கள்கூகுள் நிறுவனத்தின் … Read more

அடுத்து 3 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்… ரெடியான தெற்கு ரயில்வே… சென்னைக்கு மட்டும் டபுள் ஜாக்பாட்!

நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இதுவரை 25 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்றதும் சொகுசு வசதிகளும், விரைவு பயணமும் தான் பலருக்கும் நினைவில் தோன்றும். கட்டணம் சற்று அதிகமாக இருந்தாலும் பயணிகளின் ஆர்வம் மட்டும் குறையவில்லை. பல்வேறு வழித்தடங்களில் முன்பதிவில் டிக்கெட்கள் கிடுகிடுவென விற்று தீர்ந்து விடுகிறதாம். ​தெற்கு ரயில்வே தீவிரம்இந்நிலையில் புதிதாக 7 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயன்பாட்டிற்கு வர காத்திருக்கின்றன. அதில் … Read more

திருப்பதியில் அடுத்த மாதம் இது கிடையாது… தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு… பக்தர்கள் அதிர்ச்சி!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் பிரமோற்சவம் தொடங்க உள்ள நிலையில் தேவஸ்தானம் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில்உலகப்பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலின் புகழ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருப்பதி சென்றால் திருப்பம் வரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் தங்களின் வாழ்க்கையிலும் நல்ல திருப்பம் ஏற்பட வேண்டும் என நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.திருப்பதி பிரமோற்சவம்இதனால் விடுமுறை நாட்கள், விசேஷ நாட்கள் மற்றும் வார … Read more

அதிகாலையில் நடந்த கோரம் : தீக்கிரையான 73 உயிர்கள்.. தென் ஆப்ரிக்காவை உலுக்கிய சோகம்!

தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகர் மக்களுக்கு இன்றைய காலை சோகமான நாளாக விடிந்தது. நகரில் உள்ள ஒரு 5 அடுக்கு மாடிக் கட்டடத்தில் சுமார் 200 பேர் இருந்துள்ளனர். இந்த நிலையில் நேற்றிரவு அடுக்குமாடி குடியிருப்பில் தீடிரென தீப்பற்றி மளமளவென எரிய ஆரம்பித்தது. தீ பரவுவதை கண்ட மக்கள், வெளியே தப்பிக்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால், கட்டிடத்தின் உள்ளே இருந்த கேட் பூட்டப்பட்டிருந்ததால் மக்களால் வெளியேற முடியவில்லை. இதனால் உள்ளே இருந்த மக்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என … Read more