தங்கம் வாங்க காத்திருக்கும் இலங்கையர்களுக்கு ஓர் சிறந்த சந்தர்ப்பம்



சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது இன்று அதிகரித்து காணப்படுகின்றது. 

தற்போது அவுன்ஸூக்கு, 1,888 டொலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.

மேலும், இலங்கையின் இன்றைய தங்க நிலவரத்தின்படி தங்க விலை நேற்றைய தினத்தை விட இன்று சற்று குறைவடைந்துள்ளது.

அதன்படி,

ஒரு பவ்ன் 24 கரட் தங்கத்தின் விலை – 108,050 LKR

ஒரு பவ்ன் 22 கரட் தங்கத்தின் விலை –  99,100 LKR    

ஆக இலங்கையில் இன்று பதிவாகியுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.