உக்ரைனில் தொலைக்காட்சி நேரலையில் அரசியல்வாதியை புரட்டியெடுத்த செய்தியாளர்.! <!– உக்ரைனில் தொலைக்காட்சி நேரலையில் அரசியல்வாதியை புரட்டியெட… –>

உக்ரைனில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ரஷ்ய ஆதரவு அரசியல்வாதி ஒருவர் பத்திரிகையாளரால் சரமாரியாகத் தாக்கப்பட்டார்.

நேரலை நிகழ்ச்சியில் உக்ரைனின் பத்திரிகையாளர் யூரி புட்சோவ் என்பவர் ரஷ்ய சார்பு அரசியல்வாதியான நெஸ்டர் ஷுஃப்ரிச் என்பவரை பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஆயிரக்கணக்கான உக்ரேனிய அகதிகள் ரஷ்யாவிற்குள் நுழைந்து வருவதாக நெஸ்டர் குறிப்பிட்டார்.

ஆனால் அதற்கு யூரி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். உக்ரைன் எல்லையில் படைகளை குவித்த ரஷ்ய அதிபர் புதினின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்க நெஸ்டர் மறுத்ததால், யூரி புட்சேவ் கடும் கோபமடைந்தார்.

இதையடுத்து அரசியல்வாதியான நெஸ்டர் ஷுஃப்ரிச்சை கீழே தள்ளி தலையில் சராமரியாக அவர் குத்தினார். இதில் நெஸ்டருக்கு ரத்தம் கொட்டியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.