பட்டாசு ஆலையில் தீ விபத்து- 4 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே துறையூரில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பட்டாசு ஆலை கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் தொழிலாளர்கள் 4 பேர் பலியாகினர். 
இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.