உக்ரைனியர்கள் சிலர் ரஷ்ய பீரங்கியை கைப்பற்றி அதில் உற்சாகமாக பயணித்த வீடியோ <!– உக்ரைனியர்கள் சிலர் ரஷ்ய பீரங்கியை கைப்பற்றி அதில் உற்சாக… –>

உக்ரைனில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நிகழ்த்தி வரும் நிலையில், உக்ரைனியர்கள் சிலர் ரஷ்ய பீரங்கியை கைப்பற்றி அதில் உற்சாகமாக பயணித்த வீடியோ வைரலாகி வருகிறது.

கார்கீவ்-வில் பனிபடர்ந்த பகுதியில் T-80BVM ரக ராணுவ பீரங்கியில் சிரித்த படி உற்சாகமாக பயணித்த அவர்கள், அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

ரஷ்ய வீரர்கள் தாங்கள் போரிடும் பகுதியிலேயே ஆயுதங்கள் மற்றும் ஆயுதமேந்திய வாகனங்களை விட்டுச் செல்லும் வீடியோ காட்சிகளை உக்ரைனியர்கள் பலர் வீடியோ எடுத்து வெளியிட்டு வருகின்றனர்.

இதனிடையே, அப்பாவி மக்களை தாங்கள் கொன்று வருவதாகக் கூறி உக்ரைன் வீரர்களால் சிறைபிடிக்கப்பட்ட ரஷ்ய வீரர்கள் கதறி அழும் வீடியோ காட்சிகள் வெளியாகின.

 

#Слатино, Харьковская обл.: тероборона где-то отжала российский танк на ходу https://t.co/050tMba0cI #RussiaUkraineWar pic.twitter.com/9jfXPegj4q

— Necro Mancer (@666_mancer) March 2, 2022

“>

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.