நட்சத்திரமும் அதற்குறிய தெய்வங்களும்

நட்சத்திரமும் அதற்குறிய தெய்வங்களும்

ஒவ்வொரு நட்சத்திரகாரர்களிற்கும் அதிர்ஷ்டம் தரக்கூடிய தெய்வங்கள் பட்டியல்.

விருப்பம் உள்ளவர்கள் வணங்கிப் பயனடையலாம்.

  1. அஸ்வினி – ஸ்ரீ சரஸ்வதி தேவி
  2. பரணி – ஸ்ரீ துர்கா தேவி
  3. கார்த்திகை – ஸ்ரீ சரவணன் (முருகப் பெருமான்)
  4. ரோகிணி – ஸ்ரீ கிருஷ்ணர். (விஷ்ணு பெருமான்)
  5. மிருகசீரிடம் – ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் (சிவ பெருமான்)
  6. திருவாதிரை – ஸ்ரீ சிவபெருமான்
  7. புனர்பூசம் – ஸ்ரீ ராமர் (விஷ்ணு பெருமான்)
  8. பூசம் – ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)
  9. ஆயில்யம் – ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
  10. மகம் – ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
  11. பூரம் – ஸ்ரீ ஆண்டாள் தேவி
  12. உத்திரம் – ஸ்ரீ மகாலெட்சுமி
  13. ஹஸ்தம் – ஸ்ரீ காயத்திரி தேவி
  14. சித்திரை – ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
  15. சுவாதி – ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
  16. விசாகம் – ஸ்ரீ முருகப் பெருமான்.
  17. அனுசம் – ஸ்ரீ லெட்சுமி நாராயணர்.
  18. கேட்டை – ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
  19. மூலம் – ஸ்ரீ ஆஞ்சனேயர்
  20. பூராடம் – ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
  21. உத்திராடம் – ஸ்ரீ வினாயகப் பெருமான்.
  22. திருவோணம் – ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணு பெருமான்)
  23. அவிட்டம் – ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணு பெருமான்)
  24. சதயம் – ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
  25. பூரட்டாதி – ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
  26. உத்திரட்டாதி – ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
  27. ரேவதி – ஸ்ரீ அரங்கநாதன்.

பெற்றோர்கள் தங்களுடைய மகன்/ மகள் திருமணம் ஆகாமல் இருந்தால் மேற்கொண்ட அவர்களுடைய நட்சத்திரத்துக்குரிய கடவுளை வேண்டிக் கொள்ளவும்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.