மேகதாது அணை விவகாரம் : தமிழக அரசு உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் – அன்புமணி <!– மேகதாது அணை விவகாரம் : தமிழக அரசு உடனடியாக அனைத்துக்கட்சி… –>

ர்நாடக மாநில அரசு மேகதாதுவில் அணைகட்டுவது தொடர்பாக விவாதிக்க தமிழக அரசு உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பா.ம.க இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் அனைத்து கட்சி தலைவர்கள், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது  என்று வலியுறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.