என்னது வெந்து தணிந்தது காடா? சார் நீங்க பார்த்தது எதற்கும் துணிந்தவன்… பங்கமான நடிகர்!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் வில்லன் கதாப்பாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகை
கூல் சுரேஷ்
. கடைசியாக தேள் படத்தில் நடித்திருந்தார். சினிமா மட்டுமின்றி சின்னத்திரையிலும் நடித்து வருகிறார் கூல் சுரேஷ்.

அந்த வருத்தம் கொஞ்சம் கூட இல்லையே… சிரித்தப்படி திருமணத்தில் பங்கேற்ற இயக்குநர் பாலா!

நடிகர் கூல் சுரேஷ் எந்த நடிகரின் படம் என்றாலும் தனது நண்பர்கள் சகிதாமாக சென்று பார்த்து தனது கருத்தை பதிவு செய்கிறார். கூல் சுரேஷுட் சினிமா துறையில்தான் இருக்கிறார் என்பதால் பெரும்பாலும் அனைவரின் படங்களையும் பாராட்டிதான் பேசுவார்.

அந்த வகையில் இன்று ரிலீஸ் ஆகியுள்ள சூர்யாவின் வெந்து தணிந்தது காடு படத்தை பார்த்துள்ள கூல் சுரேஷ், நடிகர்
சூர்யா
ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவுவதை பாராட்டினார். தொடர்ந்து வெந்து தணிந்தது காடு.. சூர்யா சாருக்கு வணக்கத்த போடு என்றார்.

இயக்குநர் பாலா ஒரு சேடிஸ்ட்… அழான நடிகைகளை பிடிக்காது.. அள்ளிவிட்ட பிரபல நடிகர்!

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், சார் நீங்க இப்போ பார்த்தது
எதற்கும் துணிந்தவன்
என்று கலாய்த்து வருகின்றனர். மேலும் பலர், இவர் எல்லோர் படத்திற்கும் போய் பாராட்டுகிறார். தயவு செய்து அவருக்கு சான்ஸ் கொடுங்கள் என கூறி வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் படம் வரட்டும்; மேடையில் SK20 பற்றி பேசிய சத்யராஜ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.