நடந்து முடிந்த உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆளும் பாஜக முன்னிலை

லக்னோவ்: 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆளும் பாஜக முன்னிலை வகிக்கிறது. பாஜக கூட்டணி  – 228, சமாஜ்வாதி கூட்டணி – 87, பகுஜன் – 4, காங்கிரஸ் – 6, மற்றவை – 4 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.