உக்ரைனில் இருந்து சென்னை வரும் தமிழக மாணவர்கள்: விமான நிலையத்தில் அவர்களை வரவேற்கிறார் தமிழக முதல்வர்

சென்னை: உக்ரைனில் சிக்கித்தவித்த தமிழக மாணவர்கள் குழு நாளை சென்னை திரும்புகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை விமான நிலையத்தில் அவர்களை வரவேற்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.