காமாட்சி அம்மனுக்கு ரூ.5.75கோடியில் வைர, வைடூரிய, நவரத்ன கவசம் அணிவிப்பு

காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு 5 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வைர, வைடூரிய, நவரத்தினங்கள் பொருத்திய தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. 

இந்த  தங்க கவசம் நேற்று காஞ்சி சங்கர மடத்தில் இருந்து மங்கல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று கோவிலில் ஒப்படைக்கப்பட்டது. 

இதை தொடர்ந்து காமாட்சி அம்மனுக்கு 64 விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தங்க கவசங்கள் அணிவித்து விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழிபாடு நடத்தினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.