மீராவோடை உதுமான் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்போட்டி

கோறளைப்பற்று மேற்குஇ ஓட்டமாவடி பிரதேச சபைக்கு உட்பட்ட மீராவோடை உதுமான் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்போட்டி ஞாயிற்றுக்கிழமை, உதுமான் வித்தியாலய முற்றலில் இடம்பெற்றது.

இப்போட்டிக்கு தீர்ப்பாளர்களாக ஆர்.எம்.புகாரிஇ ஏ.எல்.யாசீன் ஆகியோர் கடமையாற்றியதோடுஇ அல்-ஹிதாயா மகா வித்தியாலய (தேசியப்பாடசாலை) மாணவர்கள் நடுவர்களாகக் கடமையாற்றினர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.