பீஸ்ட் படத்திலிருந்து கசிந்த தகவல்…! குஷியில் ரசிகர்கள்..!

பீஸ்ட்
ட்ரைலர் நேற்று வெளியாகி பல சாதனைகளை நிகழ்த்திவருகின்றது. கூடவே பல சோதனைகளையும் சநதித்துவருகின்றது என்றுதான் சொல்லவேண்டும். தற்போது வெளியாகும் படங்களை பார்க்கும் ரசிகர்கள் படத்தை அதில் என்ன குறை ரசிப்பதை காட்டிலும் இருப்பது என்று கண்டுபிடித்து சுட்டி காட்டுவதில்தான் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

இது ட்ரைலர் மட்டும் டீஸருக்கும் பொருந்தும். இந்நிலையில் படு மாஸாக ஸ்டைலாக வெளியான பீஸ்ட் ட்ரைலரில் பல குறைகளை ரசிகர்கள் கண்டுபிடித்து விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் ஒட்டுமொத்தமாக ரசிகர்களுக்கு பீஸ்ட் ட்ரைலர் செம விருந்து படைத்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

நம்பவைத்து ஏமாற்றிய தனுஷ்? புலம்பும் பிரபலம்..!

இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்தில் எந்தெந்த இடத்தில் பாடல்கள் இடம்பெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பீஸ்ட் படத்தில் அரபிக் குத்து, ஜாலியா ஜிம்கானா மற்றும் montage பாடல் என மொத்தம் மூன்று பாடல்கள் இருக்கின்றது.

விஜய்

இதில் அரபிக் குத்து பாடல்
விஜய்
மற்றும்
பூஜா ஹெக்டே
முதன்முதலில் சந்திக்கும் போது வருமாம். மேலும் சண்டைக்காட்சிகளில் பின்னணி இசையில் montage பாடல் இடம்பெறும். இதைத்தொடர்ந்து படம் முடிந்தவுடன் ஜாலியோ ஜிம்கான் பாடல் வருமாம்.

பீஸ்ட்

ஒரே நாள் விரைவில் பரபரப்பாக நடைபெறும் திரைக்கதையில் பாடல்கள் இடம்பெறுமா என்ற சந்தேகத்தில் இருந்த விஜய் ரசிகர்களுக்கு இந்த தகவல் மகிழ்ச்சியை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஃபார்முக்கு வந்த விஜயகாந்த்; போட்டோ பார்த்து குஷியான ரசிகர்கள்!

அடுத்த செய்திதனுஷை புரிந்துகொண்ட ஐஸ்வர்யா? திடீர் திருப்பம்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.